• Mi. Okt 20th, 2021

Tag: 7. September 2021

  • Startseite
  • நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரை

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரை

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல்உழைப்பில் ஈடுபடக்கூடாது என்பதுடன் உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளவோ அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் மருத்துவநிபுணர்கள்…