• Mo. Okt 18th, 2021

பிறந்த நாள் வாழ்த்துநிகழ்வு திரு.அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09.09.21

Vonராஜா

Sep 9, 2021
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் தற்போது சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின் பிறந்தநாள்.09.,09,2021. இன்று.தனது இல்லத்தில்க்கொண்டாடினார் இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
பெரியம்மா சித்தப்பா சித்தி கோப்பாய் சுவிஸ் உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்கோப்பாய் பிள்ளையார் இறை அருள்பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்தி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரிhttp://lovithan.blogspot.ch/
இணையங்களும் ,வாழ்த்துகின்றன
வாழ்க வளமுடன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.