• Di. Okt 19th, 2021

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான செய்தி யாரும் வெளியே செல்ல தடை

Vonராஜா

Sep 10, 2021
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது இன்றில் இருந்துஎதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) காலை இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.