• Mi. Okt 20th, 2021

Tag: 11. September 2021

  • Startseite
  • இலங்கையில் வரும் 15ம் திகதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் ஆரம்பம்

இலங்கையில் வரும் 15ம் திகதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் ஆரம்பம்

நாட்டில் தடுப்பூசி அட்டையின்றி வெளியில் செல்ல முடியாதா?செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதன்படி ,எவ்வாறாயினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத…