• Mi. Okt 20th, 2021

Tag: 16. September 2021

  • Startseite
  • நாட்டில் 21 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா நாளை வரும் அறிவிப்பு

நாட்டில் 21 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா நாளை வரும் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின்…