• Do. Sep 16th, 2021

ராஜா

  • Startseite
  • இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதல் நாளிலேயே பாரிய குற்றச்சாட்டு

இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதல் நாளிலேயே பாரிய குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இதன்போது மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது…

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு புதிய திட்டம்

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு…

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி அவர்களின் 12.09.2021. இன்று தனது இல்லத்தில் கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சிஅன்பு ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்மாமாமார்…

இலங்கையில் வரும் 15ம் திகதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் ஆரம்பம்

நாட்டில் தடுப்பூசி அட்டையின்றி வெளியில் செல்ல முடியாதா?செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதன்படி ,எவ்வாறாயினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத…

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான செய்தி யாரும் வெளியே செல்ல தடை

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது இன்றில் இருந்துஎதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) காலை இடம்பெற்ற கொவிட் தடுப்பு…

பிறந்த நாள் வாழ்த்துநிகழ்வு திரு.அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09.09.21

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் தற்போது சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின் பிறந்தநாள்.09.,09,2021. இன்று.தனது இல்லத்தில்க்கொண்டாடினார் இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான்…

இலங்கையில் இரண்டு வாரங்களில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

அடுத்த இரண்டு வாரங்களில் சிறிலங்காவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.07-09-2021.அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் மூலம், தற்போது நோயாளிகளின் பரவலில் சிறிது…

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின் தொடராதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த…

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரை

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல்உழைப்பில் ஈடுபடக்கூடாது என்பதுடன் உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளவோ அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் மருத்துவநிபுணர்கள்…

இலங்கை அரசிற்கு ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால்16 கோடி நட்டமாம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20ஆம் திகதி…