• Fr. Sep 17th, 2021

ஏனைய செய்தி

  • Startseite
  • இதயங்களை வியப்பில் ஆழ்த்திய குட்டி தேவதை தந்தைக்கு அழகிய வரம்

இதயங்களை வியப்பில் ஆழ்த்திய குட்டி தேவதை தந்தைக்கு அழகிய வரம்

குழந்தைகள் தூங்கும் போது பார்த்து கொண்டே இருக்கலாம். அவர்களின் குறும்பு எப்படி ரசிக்க தூண்டுமே அது போல தான் தூக்கமும் கூட.ஒரு குழந்தை தூங்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குழந்தை . தூக்கத்தில் கூட அப்பா.. அப்பா… என்று அருமையாக…

.உங்களுக்குத் தெரியாத சங்கதிகள் கொரோனாவும் கோயில்களும்

சீனாவிற்கு அடுத்தபடியாக அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா. இத்தாலி தாலியறுத்து கிடக்கின்றது, பிரிட்டன் பலிகொடுக்க தொடங்கிவிட்டது, ஸ்பெயினில் விக்கெட்டுகள் மூன்றாம் அம்பையருக்கு அனுப்பபட்டாயிற்று, ஜெர்மன் மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கின்றது. தேவாலயங்கள் மூடபட்டாயிற்று, ஞாயிறு . திருப்பலிக்கு…

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து கொள்வது எப்படி

 கொரோனா வைரஸ்  உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான.…

இனியாவது தெரிந்துகொள்ளுங்கள் மாத்திரை அட்டைகளில் Empty Space எதற்கு

இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது.அதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள்.நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு.…

பிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா! ரசிகர்கள் பெரும் கொண்டாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நல்ல எண்டெர்டெயின்மெண்ட்டாக இருப்பவர் சாண்டி. அவரை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. எல்லோரையும் மிகவும் கலாய்த்து வருகிறார். இது அவருக்கு சிக்கலையும் உண்டாக்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு வெளியே ரசிகர்களிடத்திலும் அமோக வரவேற்பு இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருப்பதே அவரின் தாரக மந்திரம்.…

பெருகும் வேலையில்லா திண்டாட்டம் சவூதியில்

¨ வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு ஆப்பு    சவுதி அரேபியாவில் நட்சத்திர விருந்தகங்கள் மற்றும் சுற்றுலா விடுகளில் குறிப்பிட்ட பணிகளில் வெளிநாட்டினரை பணி அமர்த்துவதற்கு தடை விதிக்க சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சவுதி அரேபியாவில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக இலங்கை, இந்தியா…

குழந்தை பிறப்பு விகி­தத்தை கால­நிலை மாற்றம் பாதிக்­கும்

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது. பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல் விகி­தத்தில் கணி­ச­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்தல் சாத்­தியம் என அந்த ஆய்வு தெரி­விக்­கின்­றது.…

இரு பிள்ளைகளின் தாயை குத்திக் கொலை செய்த முதியவர்

சூரியவெவ பிரதேசத்தில் பெண்ணொருவரை முதியவர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;சூரியவெவ – பெத்தேவெவ பிரதேசத்தில் வசைக்கும் 28 வயதுடைய…

இன்றைய சமுதாயம் எங்கே போகின்றது

இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் பல வாழ்வியல் நெறிமுறைகளை இழந்துவிட்டனர். வாழ்க்கை என்பது ஒரு சிறந்த கலையாகும். அதனை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.…

ஒரே பிர­ச­வத்­தில் பிறந்த 4 குழந்­தை­களுக்கு ரூ.20 லட்­சம்

ஒரே பிர­ச­வத்­தில் பிறந்த நான்கு குழந்­தை­க­ளுக்கு அர­ச­த­லை­வர் நிதியு­தவி வழங்­கி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. விமா­னப்­படை அலு­வ­ல­ரான அயேஷா தில்­ஹானி தனது முத­லா­வது பிரவத்தில் நான்கு குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்­தை­க­ளி­ன­தும் பாது­காப்பு, போசணை மற்­றும் சுகா­தார…