• Sa. Sep 18th, 2021

கனடாச்செய்தி

  • Startseite
  • கொவிட் 19 தொற்றால் கனடாவில் 8 ஆயிரத்தை கடந்த மொத்த உயிரிழப்பு

கொவிட் 19 தொற்றால் கனடாவில் 8 ஆயிரத்தை கடந்த மொத்த உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா…

கனடாவில் விபத்தில் இரு மகன்களுடன் பரிதாபமாக உயிரிழந்த தாய்

கனடாவில் கார் மீது லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மீது 21 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.வடக்கு Albertaவை சேர்ந்த எலிசவீட்டா (34) மற்றும் அவரின் இரண்டு…

திருமணமாகி இரு மாதங்களில் தற்கொலைக்கு முயன்ற மனைவி

யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவிலுள்ள கணவன் சந்தேகப்பட்டதால் குறித்த இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளம் மனைவி நேற்று…

தமிழ் இளைஞன் கனடாவில் திட்டமிட்டு கொல்லப்பட்டார்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் தீவிரமாக இலக்கு வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுதேசனுக்காக காத்திருந்த…

உண்மைச் சம்பவம் அப்பா அம்மா கனடா வந்ததும் அன்று இறந்த மகன் –

கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தனது அப்பா அம்மாவை சுற்றுலா விசாவில் கனடாவுக்கு அழைத்துள்ளார். அவர்களும் விசா கிடைத்த சந்தோஷத்தில், தனது மகனுக்கு பல பொருட்களை வாங்கிக்கொண்டு கனடா வந்துள்ளார்கள். அன்று இரவு நீண்ட நேரம் பெற்றோரோடு பேசிவிட்டு படுக்கச் சென்ற…

யாழ் மீசாலையை சேர்ந்த ஆசிரியையால் கனடாவில் பரபரப்பு!

தென்மராட்சி யாழ் மீசாலையை சேர்ந்த ஆசிரியை திருமதி யோகரட்ணம் செல்லையா முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். 80 வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி பட்டம் பெற்று தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா கடந்த வார இறுதியில்…

அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட குழந்தை!

தனது கர்ப்ப பைக்குள் இருந்த போது உயிர் காக்கும் சத்திர சிகிச்சையை செய்து குழந்தையை காப்பாற்றிய வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் குழுவை தான் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என ஒன்ராறியோ தாய் ஒருவர் கூறுகின்றார். பிறப்பதற்கு முன்னரே மிக சிக்கலான, கர்ப்ப…