• Sa. Sep 18th, 2021

புகைப்படங்கள்

  • Startseite
  • வல்வெட்டித்துறையில் மறைந்திருந்த மர்மமானகுகை பல மைல் உள்ளே நடந்து செல்லலாமாம்

வல்வெட்டித்துறையில் மறைந்திருந்த மர்மமானகுகை பல மைல் உள்ளே நடந்து செல்லலாமாம்

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகை. இருப்பினும் மக்களிடையே குறிப்பாக இன்றைய சுற்றுலாப் பயணிகள்மத்தியில் பெரிதும் அறியப்படாத ஒரு இடமாக இது இருப்பதனால் இவ்விடத்தை பற்றிய சில விபரங்களையும் காணொளியையும் யாழ்ப்பாணத்தை…

யாழ் நகரில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் கண்காணிப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்வின் போது அரசாங்கம் அறிவித்துள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை யாழ் நகரில் 30-04-20. முதல் இறுக்கமாக கண்காணிப்ப்பட்டு வருகின்றது.யாழ் நகரில் . இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அறிவித்துள்ள…

பரப்பாங்கண்டலில் கோர விபத்து கடமை முடிந்து வீடு திரும்பிய இரு சகோதரிகள் பலி

மன்னார் –மதவாச்சி பிரதான வீதியின், பரப்பாங்கண்டன் பகுதியில் 09-04-2020. மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார்சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் இந்த…

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் உள்ள .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி) அவர்களின் பிறந்தநாள் 16.03.2020..இன்று தனது இல்லத்தில் சிறப்பாகக்கொண்டாடினர் .இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மசன்…

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி லோவிதன் 19.01.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) எடடவது திருமண நாள் 19.01.2020..இன்று தனது இல்லத்தில் கொண்டாடினார் இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான்…

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் சாந்தகுமார் ஆண்மீகன்.30.12.19

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆண்மீகன் அவர்களின் ஐந்தாவது பிறந்தநாள்.30.12. 2019. இன்று கொலண்டில் கொண்டாடினர் இவரை அன்பு அப்‌பா அன்புஅம்மா அன்பு அக்கா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி…

சாரதி அனுமதிப்பத்திரத்கு யாழில் மருத்துவ சான்றிதழ் பெறுவதை இலகுவாக்க நடவடிக்கை

யாழ்.மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலமைகளை நேரில்…

மாபெரும் வேலைத்திட்டத்தில் யாழ்.நகரை அழகுபடுத்தும் இளைஞர் யுவதிகள்

யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….!தென்னிலங்கையில் தமது இடங்களை அழகாக்கும் நோக்குடன் ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் வெற்று சுவர்களில் அழகிய வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.இது போன்று யாழ்.நகரத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே…

சுதுமலையில் பட்டப்பகலில் அடித்து நொருக்கப்பட்ட வீடு.பெறுமதி மிக்க உடமைகள் நாசம்

யாழ். சுதுமலை வடக்கு பகுதியில் பட்டப் பகலில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் வீட்டினை அடுத்து நொறுக்கிய நிலையில், பொலிசாரை கண்டதும் இரு மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் 12.12.19. மதியம் இடம்பெற்றுள்ளது.இது…

நீளமான தனது கூந்தலை மொட்டையடித்து நோயாளர்களுக்கு வழங்கிய போலிஸ்

கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் ஒருவர் பு ற்றுநோயால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொட்டை அடித்து தானமாகக் கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி என்பது எத்தனை முக்கியம் என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அதுதான்…