• Sa. Sep 18th, 2021

யாழ்செய்திகள்

  • Startseite
  • யாழ் தமிழர் கொவிட் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளார்

யாழ் தமிழர் கொவிட் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளார்

கொவிட் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல மில்லியன் நன்கொடை வழங்கி யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த தமிழர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார். கோவிட் பரவல் கட்டுப்பாட்டு…

கோவில் திருவிழாவில் யாழில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை…

திடீர் என யாழ்ப்பாண வருகையினை ரத்து செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 31ம் திகதி யாழ் குடாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்த விஜயத்தை பிரதமர் அலுவலகம் ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்தோடு, காங்கேசன்துறையில் விடுதி திறப்பு வைபவம், வேலணையில் பல்பரிமாண நகரத் திட்டத்திற்குள் வேலணை…

வல்வெட்டித்துறையில் மறைந்திருந்த மர்மமானகுகை பல மைல் உள்ளே நடந்து செல்லலாமாம்

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகை. இருப்பினும் மக்களிடையே குறிப்பாக இன்றைய சுற்றுலாப் பயணிகள்மத்தியில் பெரிதும் அறியப்படாத ஒரு இடமாக இது இருப்பதனால் இவ்விடத்தை பற்றிய சில விபரங்களையும் காணொளியையும் யாழ்ப்பாணத்தை…

இதான் காரணமாம் யாழில் கடலினுள் இறக்கப்படும் பேருந்துகள்

கடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் ,செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.அந்தவகையில் நேற்று (11) யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள கடற்பகுதியில் பயன்படுத்தப்படாத பேருந்துகள் கடலில் இறக்கி விடப்பட்டுள்ளன சுமார் 30 பேருந்துகளை கடலில்…

மருதனார்மடத்தில் உணவு பொதிகளை பிடுங்கி தின்ற பொலிஸார்

உணவு விநியோகம் செய்யும் ஊழியரை அச்சுறுத்தி இரண்டு உணவு பொதிகளை பிடுங்கி தின்றதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது, சஎடுத்துச் சென்றபோது மருதனார் மடம்…

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் யாழில் இன்று கைது

கொக்குவிலில்10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய பெண்

யாழ் கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் கடந்த 30ம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் இருந்து பணப் பையை திருடிய பெண் கண்டுபிடிக்கப்படுள்ளார்.அத்துடன், அவரிடமிருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் என்பன. மீட்கப்பட்டிருக்கின்றது.ஆணைக்கோட்டை வீதியில் கேணியடியை அண்டிய பகுதியில் வசிக்கும் தனியார்…

சந்தேகத்திற்கு இடமான முறையில் யாழின் நடமாடிய இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் 07-07-20.அன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும். தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சிவில் உடையில் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் 07-07-20.அன்று மாலை ஈடுபட்டுள்ளனர்.இதன்போது…

யாழ் பொலிஸ் நிலையத்தில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் சரண்

யாழ்-மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரே, 04-07-20.அன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள்…