• Sa. Sep 18th, 2021

விளையாட்டு .

  • Startseite
  • அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் ஆப்கான் அணி வெற்றி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் ஆப்கான் அணி வெற்றி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.கிரேட்டா நொய்டா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்.…

சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை தமிழன்

நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ எமஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தற்போது மலேசியா கூச்சிங் சேவாக் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக் கொண்டு வேகநடை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கம்…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் வெளியீடு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை, இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.34 வீரர்களின் ஒப்பந்தத்திற்காக கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புதிய வீரர்களின் ஒப்பந்தக்காலமாக 14 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏ.பி.சி.டி என…

உலகக் கிண்ணம ஐ.சி.சி உத்தியோகபூர்வ கிரிக்கெட் தீம்

எதிர்வரும் 30ம் திகதி முதல் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசு குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி. நேற்று ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிக்கான…

உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 12வது ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் கடந்த ஆண்டில் ஆலோசகராக செயல்பட்ட மலிங்கா, இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக மீண்டும் களமிறங்கினார். உள்ளூர்…

முதலாவது ரி-20: இறுதிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ரி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் இறுதிப்பந்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 தொடரின் முதல் போட்டி நேற்று இரவு 7.00…

நியூஸிலாந்திற்கு கெத்துக் காட்டும் இலங்கை அணி

நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் சதமடித்த அஞ்சலோ மத்தியுஸ் தனது உடற்தகுதியை விமர்சித்தவர்களை கேலி செய்யும் நோக்கில் புஸ் அப்பில் ஈடுபட்டார்.வெலிங்டனில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்டின் முதல் இனிங்ஸில் 83 ஓட்டங்களை பெற்ற மத்தியுஸ் இரண்டாவது இனிங்சில் சதமடித்து…

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும் வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் 4 ஆம் நாளான நேற்று (09) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250…

கால்­பந்­தாட்­டத் தொட­ர்: கலைமதியைப் பந்தாடி அரை­யி­றுதிக்குள்

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் ஊரெழு றோயல் அணி வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.அரி­யாலை கால்­பந்­தாட்டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம்…

யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த சாவகச்சேரி மாணவன்

கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 20 வது வயது கோலூன்றிப் பாய்தலில் செல்வன்…