• Fr. Sep 17th, 2021

Allgemein

  • Startseite
  • நாட்டில் மக்களிடம்இராணுவத்தளபதி முன்வைத்த முக்கிய கோரிக்கை

நாட்டில் மக்களிடம்இராணுவத்தளபதி முன்வைத்த முக்கிய கோரிக்கை

உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார் டுகளிலிருந்து வெளியேற முடியாதோருக்கு விரைவில் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி (16) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து பொது மக்களிடம்…